கோயம்புத்தூரில் இருந்து சென்னை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் குடியாத்தம் பகுதியில் சேர்ந்த( 42) வயதுடைய பெண் ஒருவர் கோயம்புத்தூர் ரயில் நிலையத்தில் உள்ள கட்டண களிப்பிடத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியராக வேலை செய்து வரும் நிலையில் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில் தற்கொலை செய்து கொள்வதாக கடிதம் ஒன்றை வீசியதால் போலீசார் அவரை மீட்டு குடும்பத்தினருடன் ஒப்படைத்தனர்