தமிழக முழுவதும் சுதந்திர போராட்ட வீரர் புலிதேவரின் 310 வது ஜெயந்தி விழா கோடகாலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு புலித்தேவரின் திரு உருவப்படத்திற்கு கோவில்பட்டி சேர்மன் கருணாநிதி தலைமையில் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது இதில் துணை சேர்மன் ரமேஷ் மற்றும் மதிமுக சார்பில் விநாயக ரமேஷ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.