ஒரத்தநாடு அரசு நூலகத்தின் அருகே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒரு கொடியை 35 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயில் அறிவுசார் மையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவும் ஓபிஎஸ் ஆதரவளருமான வைத்திலிங்கம் நிருபவர்களிடம் பேட்டியளித்தார்