ஆடுதுறை புதிய பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு 10 மணிக்கு திமுகவினர் அண்ணாதுரை மற்றும் முன்னாள் அமைச்சர் கோசி மணி சிலைகளை எவ்வித முன்னறிவிப்பு இன்றி கிரேன் உதவியுடன் கொண்டுவந்து வைத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து பேரூராட்சி செயல் அலுவலர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில், நள்ளிரவில் கோ.சி.மணி சிலையை திமுகவினர் மீண்டும் எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.