விழுப்புரம் மாவட்டம் அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வடகரைதாழனூர், கோட்டமருதூர், சத்தியகண்டானூர், பகுதியில் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறையில் மது பாட்டில் விற்பனை நடைபெறுகிறது என போலீசருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவல் அடிப்படையில் இன்று பகல் 12 மணி அளவில் அரகண்டநல்லூர் போலீசாரும் கண்டாச்சிபுரம் போலீசாரும் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர் அப்போது வ