கொடைக்கானல்: வில்பட்டியில் நம்ம ஊரு,,,, நம்ம ஆறு,,,, நம்மதான் பார்த்துக்கணும் வெளியிடப்பட்ட வீடியோவால் சிறுமி மற்றும் சிறுவர்களுக்கு மக்கள் பாராட்டு #localissue