விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நெல்லை மாநகர் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த 95 விநாயகர் சிலைகள் மேளதாளம் முழங்க இன்று மாலை ஆறு முப்பது மணி அளவில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டு தாமிரபரணி நதிக்கரை அருகே தற்காலிகமாக அமைக்கப்பட்ட குளத்தில் கரைக்கப்பட்டது விநாயகர் சதுர்த்தி விஜர்சன ஊர்வலத்தை முன்னிட்டு நெல்லை மாநகர காவல் ஆணையாளர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்