இந்து முன்னணி சார்பில் 27ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஊர்வலம் மாவட்ட தலைவர் முருகன் தலைமையில் மாவட்ட செயலாளர் உமயராஜன் முன்னி லையில் நடந்தது மாவட்ட துணை தலைவர் திலகராஜ் வரவேற்புரை ஆற்ற சைவ சமய சிவாலய திருப் பணி வித்தகர் எஜமான் பாண்டி முனீஸ்வரர் சிறப்பு அழைப்பாள ராக கலந்து கொண்டு சிறப்பிக்க தேசிய செட்டியார்கள் பேரவை நிறுவன தலைவர் ஜெகநாத் மிஸ்ரா ஊர்வலத்தை துவக்கினார்