தேனி அல்லிநகரம் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் சேர்மன் ரேணு பிரியா பாலமுருகன் தலைமையில், துணைத் தலைவர் வழக்கறிஞர் செல்வம் ஆணையாளர் பொறுப்பு வகிக்கும் சங்கர், மேலாளர் வெங்கடாசலம் முன்னிலையில் நகர மன்ற கூட்டம் நடந்தது இந்த கூட்டத்தில் 49 தீர்மானங்கள், 12 அவசரத் தீர்மானங்கள் என மொத்தம் 61 தீர்மானங்கள் கவுன்சிலர்கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட்டு 1 தீர்மானம் மட்டும் ஒத்திவைப்பு.