அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க மண்ணச்சநல்லூர் சட்டமன்ற உறுப்பினருக்கு சொந்தமான பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற கிட்னி திரட்டில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது.