ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் கே எஸ் செங்கோட்டையன் அவர்களை அதிமுகவிலிருந்து நேற்றைய தினம் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நீக்கினார் அதை தொடர்ந்து அதிமுகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமான தங்களது ராஜினாமாவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சத்தியபாமா அவர்களிடம் வழங்கி வருகின்றனர் அதை தொடர்ந்து சத்திய பாமா அவர்கள் பத்தி