விழுப்புரம் மாவட்டம் முகையூர், மற்றும் திருக்கோவிலூர், ஒன்றியத்திற்கு உட்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் அலைபேசியில் தரவுகளை சேகரிக்க அல்லல்படும் அங்கன்வாடி ஊழியர்கள் ஓடிபி, முகப்பதிவு முறையை கைவிடக் கோரி அகில இந்திய கருப்பு தினத்தை முன்னிட்டு முகையூர் அனைத்து வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு இன்று மாலை ஐந்து மணி அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்