ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வேம்பி பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவரை அப்பகுதியைச் சேர்ந்த தினகரன், ஞானமணி, ரவீந்தர் உள்ளிட்ட ஏழு பேர் நேற்று இரவு கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த நிலையில் இரவு உறங்க சென்ற ராதாகிருஷ்ணன் காலை எழுந்திருக்காததை ஒட்டி அவரை கலவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் அங்கு அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் தாக்கி கொலை செய்த நபர்களை கைது செய்ய கோரி சாலை மறியல் நடைப்பெற்றத்