பெரம்பலூர் அருகே குன்னம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொளப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த்( 35). இவர் சிறுவர் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கடந்த 2023 ஆம் ஆண்டு பதியப்பட்ட போக்சோ வழக்கில் பெரம்பலூர் மகிளா நீதிமன்றம் 40 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 1 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது,