ஒசூர் பகுதிகளில் பழங்குடியின மாணவர்களின் கல்விக்காக உதவும் அன்பு செய்வோம் அறக்கட்டளையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஆரம்ப கல்வியைக்கூட முடிக்காத பழங்குடியின மாணவர்களின் கல்விதரத்தை உயர்த்த ஒசூரை சேர்ந்த பட்டதாரியும், ஆடிட்டருமான செல்வி.கவுரி குருநாதன் அவர்கள் "அன்பு ச