Download Now Banner

This browser does not support the video element.

தொட்டியம்: தொட்டியத்தில் மதுரை காளியம்மன் கோவில் தேர் திருவிழா - பிரம்மாண்டமான இரு தேர்களை பக்தர்கள் தோளில் சுமந்து வீதி உலா சென்றனர்

Thottiyam, Tiruchirappalli | Apr 3, 2025
திருச்சி மாவட்டம், முசிறி அருகே தொட்டியத்தில் பிரசித்தி பெற்ற மதுரைகாளியம்மன் கோவில் பங்குனி தேர் திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது
Read More News
T & CPrivacy PolicyContact Us