வாணியம்பாடி மலங்கு சாலை பகுதியில் கடந்த ஜூன் 27ஆம் தேதி அன்று பைக்கில் வைத்து இருந்த 5. 45 லட்சம் பணத்தை கொள்ளை அடித்து சென்ற வழக்கில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பொறியாளர் ரத்தினவேல்ரெட்டி என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் இன்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.