ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமில் தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தார் தொடர்ந்து அமைச்சர் காந்தி பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார் இந்த முகாமில் மாவட்ட ஆட்சியர் சந்திரகலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்