ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் மத்திய தொழில் பாதுகாப்பு படை மையம் செயல்பட்டு வருகிறது இம்மையத்தில் பெண் காவலர்களுக்கு தற்காப்பு கலை பயிற்சி வழங்கப்பட்டு வந்தது. இதன் நிறைவிழாவில் மத்திய தொழில் பாதுகாப்பு படை பயிற்சி பள்ளியின் முதல்வர் டிஐஜி சரோஜ் காந்த் மாலிக் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக பெண் காவலர்களின் தற்காப்பு கலை செயல்முறை வழங்கப்பட்டது