தமிழ்நாட்டில் டாஸ்மாக்கில் பயன்படுத்தப்படும் காளி மதுபாட்டல்களை திரும்ப பெரும் திட்டத்தை டாஸ்மார்க் ஊழியர்கள் ஈடுபடுத்தப்படாமல் மாற்றுவதில் நடைமுறைப்படுத்த வேண்டும் ஏனெனில் விற்பனை செய்வதற்கான பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் இதனை மாற்று வழியில் செயல்படுத்த வேண்டும் என்று டாஸ்மார்க் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்