ஈரோடு மாவட்டம் கள்ளுக்கடை மேடு பகுதியில் வாரம் தோறும் திங்கட்கிழமை அன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம் அதேபோல் இன்று காய்கறிச் சந்தை துவங்கியதும் அப்பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் மற்றும் வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு சந்தை நாளன்று விகித போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்