காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 23-வது வார்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பாதாள சாக்கடை பிரச்சினை காரணமாக அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் இருந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக பல்வேறு கோரிக்கை மனுக்களும், போராட்டங்களும் நடத்தப்பட்ட போதிலும், கழிவுநீரை முறையாக வெளியேற்ற மாநகராட்சி நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதியை சார்ந்த அதிமுக கவுன்சிலர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.சின்ன காஞ்சிபுரம், அம்மங்கார தெரு முழுவதும் உள்ள பகுதிக