தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் ஆயிரம் பண்ணை குட்டைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது இதன் துவக்க விழா, விளாத்திகுளம் அருகே உள்ள பிள்ளையார் நத்தம் பகுதியில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் முன்னிலை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர் இதில் விளாத்திகுளம் எம் எல் ஏ மார்க்கண்டேயன் , மேயர் ஜெகன் பெரியசாமி, மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் பங்கேற்பு