கோவை மாவட்டம் அன்னூர் பகுதியைச் சேர்ந்தவர் வரதராஜன் இவர் அவினாசி சாலையில் பர்னிச்சர் கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் இவரது கடையில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு வீட்டு உபயோக பொருட்கள் குளிர்சாதன பெட்டி, ஏசி, கட்டில், மெத்தை என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம் ஆகின