பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிறந்தநாளை முன்னிட்டு நாளை கும்பகோணத்தில் நாளை மயிலாடுதுறை மாவட்ட செயலாளர், பாமக நிர்வாக குழு உறுப்பினர், ஆடுதுறை பேரூராட்சி தலைவர் மக.ஸ்டாலின் தலைமையில் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பாமக நிறுவனர் மரு