பெருமாள்பேட்டை பகுதியில் கடந்த 19, 20 ஆகிய தேதிகளில் பொன்னியம்மன் திருவிழாவில் மேளதாளம் அடித்த ஆட்களுக்கு பணம் தரவில்லை என்று ஏற்பட்ட தகராறில் கோபி குடும்பத்தினர் சுரேஷ் குடும்பத்தினரை தாக்கியதில் பாதுகாப்பு கேட்டு எஸ்பி அலுவலகத்தில் புகார் அளித்தனர். மேலும் இரு குடும்பத்தினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.