ஈரோடு மாவட்டம் பவானி பண்டார அப்புச்சி கோவில் அமைந்துள்ளது இந்த கோவிலில் வருடா வருடம் ஆவணி மாதம் மூன்றாவது புதன்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம் இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற திருவிழாவின் ஒரு பகுதியாக தேர் திருவிழா நடைபெற்றது இதற்காக முதல் தேரில் பகவதி அம்மணம் இரண்டாவது தேரிலே பண்டார அப்பச்சியும் மூன்றாவது தேரில் மகாமுணியும் விமர்சியாக தேரினை பொதுமக்கள் இ