Download Now Banner

This browser does not support the video element.

ஓசூர்: மாசிநாயக்கனப்பள்ளியில் தெருநாய் கடித்து மூன்றரை வயது குழந்தை ஒசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ப்பு

Hosur, Krishnagiri | Sep 1, 2025
ஓசூர் அருகே மூன்று வயது சிறுவனை கடித்து குதறிய தெரு நாய். காயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மாசிநாயக்கனப்பள்ளி பகுதியில் 3 1/2 வயது சிறுவனை தெரு நாய் கடித்துக் குதறிய நிலையில் காயங்களுடன் சிகிச்சைக்காக ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ரேகா, நந்தலால் தம்பதியரின் மூன்றரை வயது சிறு
Read More News
T & CPrivacy PolicyContact Us