தாடிக்கொம்பு சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயில் கட்டளை சொத்துக்களை தனிநபர் 28 ஆண்டுகளாக சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்து, விற்பனை செய்ததாக இந்து முன்னணி சார்பாக ஆவணங்களுடன் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு கள ஆய்வு செய்ய முடிவு செய்ததை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் அறங்காவலர் குழுவினர் திடீர் ஆய்வு