சிங்கம்புனரி: கே .புதுப்பட்டியில் 20 ஆண்டுகளுக்கு பின் கோயில் திருவிழாவில் மேல்சட்டையின்றி கிராம மக்கள் கண்மாயில் தீர்த்தம் எடுத்து பொங்கல் வைத்து வழிபாடு