சமூக வலைதளங்களில் ரவுடிகள் குறித்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும், பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் விதமாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவு செய்தது குறித்து நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வேடசந்தூரை சேர்ந்த சஞ்சய், ஜெகதீஷ் ஆகிய இரண்டு ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை