வேதாரண்யம் தாலுக்காவில் மூன்று இடங்களில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் ஏராளமானோர் மனு அளித்தனர். நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பிராந்தியங்கரை, வாட்டாகுடி மற்றும் வேதாரண்யம் நகராட்சி என மூன்று இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. 15 துறைகளைச் சார்ந்த 46 சேவைகள் முகாமில் இடம்பெற்றது. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, மீன் வளத்துறை மற்