திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் மாணவி பாக்கியலட்சுமி இவர் உசுபெகிஸ்தானில் உள்ள தாஷ்கண்ட் உள்ள கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டம் ஆண்டு படித்து வருகிறார், இரண்டம் ஆண்டு கல்வி கட்டணம் 5.5 லட்சம் கட்ட தவித்து வந்த நிலையில் தமிழ்நாடு திரும்பி உள்ளார்,தமிழ்நாடு அரசு உதவிட வேண்டுமென மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்