தமிழகம் முழுவதும் பொதுமக்களின் நலன் கருதி உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது அந்த வகையில் இன்று கழுவன் திட்டை பகுதியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேரில் சென்று ஆய்வு செய்தார் முகாம்களில் பெறப்படும் அனைத்து விண்ணப்பங்களிலும் உரிய ஆவணங்கள் இணைத்துள்ளனவா எனவும் பதிவேற்றம் சரியாக செய்யப்படுகிறதா எனவும் ஆய்வு செய்தார்