இடை நீக்கம் செய்து எனக்கு வைகோ கடிதம் அனுப்பி உள்ளார் தீர்ப்பை எழுதி விட்டு ஒரு போலியான விசாரணை நாடகத்தை வைகோ நடத்திக் கொண்டு உள்ளார் விளக்கம் கேட்டு கடிதம் வைகோ அனுப்பி உள்ளார் அதற்கு நேரம் மற்றும் கால அவகாசம் கேட்டு நாங்கள் நினைத்துக் கொண்டுள்ளோம் ஆனால் அதற்கு வாய்ப்பில்லை சர்வ அதிகாரம் மனப்பான்மை கொண்டவர்களிடம் காலம் நீடிப்பு என்பது ஒருபோதும் கிடைக்காது புதிய கட்சி தொடங்கி அண்ணா பிறந்தநாள் மாநாட்டில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதா என