ஊரக வளாச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு வயிற்றுவலி காரணமாக மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமணையில் அனுமதி பூரணமாக குணமடைந்த பின்னர் திண்டுக்கல்லுக்கு வரும்போது தான் பங்கேற்காத கட்சி நிர்வாகிகளின் விஷேங்களை கேட்டறிந்து கலந்துகொண்டு திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் என்.பஞ்சம்பட்டி பிரிவில் ஆத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தலைமையில் நூற்றுக்கு மேற்பட்ட தொண்டர்கள் அமைச்சரிடம் நலம் விசாரித்தனர்