தேனி புதிய பேருந்து நிலையம் முதல் பழைய பேருந்து நிலையம் வரை போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி தேனி JCI ஹனி பி, தேனி சோல்ஜர்ஸ் அகா டமி, மனிதநேய காப்பகம் சார்பில் நடந்தது மேலும் போதை பொருள் தடுப்பு விழிப்பு உறுதிமொழி ஏற் பும் நடந்தது. நிகழ்ச்சிக்கு தேனி JCI ஹனி பி தலைவர் தெளபீக், தேனி சோல்ஜர்ஸ் அகாடமி தலைவர் சின்னசாமி, மனிதநேய காப்பக பால்பாண்டி தலைமையில் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்