விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே சின்ன செவலை பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் தவசி வயது 10 ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தவசி மற்றும் 10 சிறுவர்கள் ஏமப்பூர் மலட்டாறு பகுதியில் நாவப்பழம் பறிக்க சென்றபோது மலட்டாறு குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சிறுவர்கள் தவசி என்ற சிறுவன் ஆழம் தெரியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்து