கடந்த 5 ஆண்டுகளாக எவ்வித சிறு சச்சரவின்றி விநாயகர் ஊர்வலங்கள் முன்பை விட வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது.. இதற்கு முக்கிய காரணமாக திமுக சூளகிரி ஒன்றிய செயலாளர் திரு.நாகேஷ் அவர்கள் இருந்து வருகிறார்.. அவர் தலைமையில் நடைப்பெறும் ஊர்வலத்தில் இஸ்லாமியர்கள் தாங்களாகவே மத நல்லிணக்கத்தை காக்க ஊர்வலத்தில் பங்குபெறும் மக்களுக்கு அறுசுவை அன்னதானங்களை வழங்கி ஊர்வலத்தில் அவர்களும் பங்கெடுத்து வரு