தமிழ்நாடு ஸ்டேட் சாமி மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஸ்டேன் சாமி சிலை திறப்பு, சனநாயக எழுச்சி மாநாடு திருச்சி புள்ளம்பாடி அருகே விரகாலூர் பகுதியில் இரவு 9:00 மணிக்கு நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்