வேப்பந்தட்டை தாலுக்கா ஒலிம்பியத்தில் கடந்த ஆகஸ்ட் 2ஆம் தேதி வாகன சோதனையின் போது 500 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர் ,அப்பொழுது அந்த வாகனத்தில் வந்த இரண்டு பேர் தப்பி ஓடினார். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் கிருஷ்ணாபுரத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது தப்பியோடிய பெங்களூரை சேர்ந்த சையத் அலி (30 )நையும் பாட்ஷா( 30) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.