நாகப்பட்டினம் அடுத்த நாகூர் ரயில் நிலையத்தில் காரைக்கால் துறைமுகம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஆயிரம் லிட்டர் கொள்ளளவு உள்ள குடிநீர் சுத்திகரிப்பு மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. காரைக்கால் துறைமுக தலைமை இயக்க அதிகாரி கேப்டன் சச்சின் ஸ்ரீவஸ்தவா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து தெற்கு ரயில்வேயின் திருச்சிராப்பள்ளி கோட்டத்தின் முதுநிலை கோட்ட இயக்க