பொள்ளாச்சியை அடுத்த செங்குட்டை பாளையம் அரசுப் பள்ளியில் கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பாக இலவச மருத்துவ முகாம் காலை 10 மணி அளவில் நடைபெற்றது இந்த முகாமை பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் கே ஈஸ்வர சாமி துவக்கி வைத்தார் இந்நிகழ்ச்சியில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் துணை பொதுச்செயலாளர் கே நித்யானந்தம் கலந்து கொண்டார் இந்த முகாமில் புற்றுநோய் இதய நோய் சர்க்கரை நோய் மற்றும் பல்வேறு நோய்களுக்கான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டன