குளித்தலை பகுதியில் நியாய விலைக் கடையில் கைரேகை இயந்திரம் வேலை செய்யாதால் நியாய விலை கடை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஒரு நாளைக்கு மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டும் பொருட்கள் வழங்கப்படுவதால் கடை ஊழியருக்கும் பொது மக்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சற்று பரபரப்பு காணப்பட்டது.