ஈரோடு மாவட்டம் சித்தோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறப்பு விழாவானது நடைபெற்றது இந்த அங்கன்வாடி மையத்தில் தொடுதிரை மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் உள்விளையாட்டு பொருட்கள் வெளிய விளையாட்டுப் பொருட்கள் என அனைத்து வகையான விளையாட்டு பொருட்களும் டாய்லெட் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளிலும் கொண்ட 28 லட்சம் மதிப்பிலான அங்கன்வ