இந்தியா முழுவதும் வாக்குத்திருட்டு நடைபெறுகிறது. ஓட்டுக்கு பகிரங்கமாக காசு கொடுக்கிறார்கள் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாவிட்டாலும் அவருக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நான்காண்டுகளில் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் என தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி