குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜகவை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணன் போட்டியிட்டு நேற்று நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்றார் இதை கொண்டாடும் வகையில் பாஜகவினர் பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்து இனிப்புகளை வழங்கி வருகின்றனர் இந்த நிலையில் குமரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் முன்பு கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கும் பேருந்து பயணிகளுக்கும் இனிப்புகளை வழங்கி கொண்டாடினார்