நாகை மாவட்டம் திருக்குவளை அருகே வலிவலம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன காருகுடி தோப்பு தெருவில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். திருக்குவளை -கொளப்பாடு பிரதான சாலையில் இருந்து பிரிந்து இப்பகுதிக்குச் செல்லும் சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் உடைய சாலை அமைக்க கடந்த ஆண்டு பணிகள் துவங்கப்பட்டு, அவை பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மூன்று கிலோ மீட்டர் தூரமுடைய சாலையில் 2 கிலோ மீட்டருக்கு மட்டும் பணிகள் நிறைவு பெற்று ஒரு கிலோமீட்