தண்டையார்பேட்டை: ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் எம் எல் ஏ ஐட்ரீம் மூர்த்தியை கோவாவில் சிலம்ப போட்டியில் பதக்கம் வென்ற மாணவன் சந்தித்து வாழ்த்து பெற்றான்