ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவப் படத்தை தந்தை பெரியாரின் புகைப்படத்தை திறந்து வைத்து சுயமரியாதை இயக்க மரபுகள் மாநாட்டில் சிறப்புரை நிகழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் உரையை திருவாரூர் திருமஞ்சன வீதியில் உள்ள தனியார் அரங்கில் திமுக மாவட்ட செயலாளர் தலைமையில் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர்